விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்துக்கு மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று புகழ்ந்துள்ளார்இ து தொடர்பாக அவர் கூறியதாவதுரசிகர்களின் ஆதரவு இல்லையென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது எனது மனைவியும் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் என்னை ஊக்கப்படுத்தினார் இதுவும் வெற்றிக்கு காரணமாக இருந்தது இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் கடந்த.
காலங்களில் அவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் ஆனால் தற்போது எனது மேம்பட்ட ஆட்டத்துக்கு அவர்தான் காரண மாக இருந்தார்இவ்வாறு கோலி கூறினார் கோலி சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்னை வேகமாக தொட்டு சாதனை படைத்தார் இதே போல ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 9 500 ரன்னை எடுத்து டிவில்லியர்சை முந்தினார்.
Comments
Post a Comment