எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள் நடந்தது என்னஇத்தொடரின் துவக்கத்தில் தென்ஆப்ரிக்க நிறுவனம் வழங்கிய உணவு பிடிக்கவில்லை என இந்திய வீரர்கள் தெரிவித்து அங்குள்ள இந்திய நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் நிறுவனம் சார்பில் கூறுகையில்,’இலங்கை வங்கதேச அணிகள் இங்குவந்த போது அவர்களுக்கும் நாங்கள் தான் உணவு வழங்கினோம் அவர்கள் எவ்வித பிரச்சனையும் தெரிவிக்கவில்லை ஆனால் வீட்டு உணவு போல வேணும் என கேட்ட ஒரே அணி இந்திய அணி மட்டும் தான் என்ற.
Comments
Post a Comment