Skip to main content

ஒரே ஜாதகம் தான் ஆனா அவரு எங்கேயோ இருக்காரு ட்விட்டரில் டிடி

சென்னை தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளை. இவருக்கு இன்று பிறந்தநா ள்இதே நாளில் தான் நடிகர் சிவகார்த்திகேயனும் பிறந்தார விஜய் டிவி யில் பணிபுரிந்த காலத்திலிருந்தே சிவகார்த்திகேயனும் டிடி யும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் எனக்கும் அவருக்கும் ஒரே ஜாதகம் அவர் எங்கோ போய்விட்டார் அவரது பிறந்தநாள் என்பதால் என்னுடைய பிற ந்தள் பாப்புலர் ஆகிறது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டிடிவ்யதர்ஷினி டிடி பிறந்தநாள்பிரபல தொலைக்காட்சி தொகுப்பளினி திவ்யதர்ஷினி என்கிற டிடியின் பிறந்தநாள் இன்று இவர் விஜய் டிவி-யின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார் அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் உடன்பிறப்பேடிடி பிறந்த அன்றுதான் இப்போது சினிமாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனும் பிறந்தார் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்ததிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் டிடி சிவகார்த்த கேய னை 'உடன்பிறப்பே என்று தான் அழைப்பார்.

டிடிக்கு வாழ்த்துஒரே ஜாதகம்இந்நிலையில், ட்விட்டரில் ஒருவர் டிடிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒன்றாக வாழ்த்துகளைத் தெரிவித்தார் ஒரே ஜாதகம் இரண்டு பேருமே என்டர்டெயினர்ஸ் எனக் குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

உடன்பிறப்பால் நன்மைஅவரு எங்கேயோ இருக்காருஅதற்கு பதிலளித்த டிடி 'எனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரே ஜாதகம் ஆனா இப்போ அவரு எங்கயோ இருக்காரு அவரது பிறந்தநாள் என்பதால் என்னுடைய பிறந்தநாளும் பாப்புலர் ஆகிறது உடன்பி றப்பாக இருப்பதால் இப்படி ஒரு நன்மை' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Comments