Skip to main content

தனக்காக விட்டுக்கொடுத்த தோனியிடமே அரசியல் செய்யும் கோலி கொந்தளிக்கும் ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 5-1 என்று இந்திய அணி வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்காவின் முதல் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளதுஅதோடுமட்டுமல்லாமல் சொந்த மண்ணிலேயே தென்னாப்பிரிக்காவை ஒரே தொடரில் 5 ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய பெருமையை ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி பகிர்கிறது.

இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக பேட்டிங் ஆடினார் கோலி அது போலவே சாஹல் மற்றும் குல்தீப் ஆகியா இருவ ருமே பவுலிங்கில் மிரட்டினர்இந்த தொடரில் மட்டுமே கோலி 558 ரன்கள் குவித்து ஒரே தொடரில் அதிகமான ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனை யை படைத்துள்ளார்இத்தகைய சாதனையையே குவித்த கோலி கடைசி ஒருநாள் போட்டியில் தோனியை நான்காவது இடத்தில் களமிறக்காதது தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது ஒருநாள் போட்டியில் 9967 ரன்களை குவித்துள்ளார் வீரர் தோனி தற்போது 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை தோனி எட்டுவதற்கு இன்னும் 33 ரன்கள் மட்டுமே தேவை.

எனவே இந்த மைல்கல்லை தோனி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலேயே எட்டிவிடுவார் என்று ரசிகர்கள் அனை வரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்இதனால் நேற்றைய போட்டியின் போது 4-வது வீரராக தோனி களமிறக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்க ம்போலவேநான்காவது இடத்தில் ரஹானேவையே இறக்கினார் கோலிகோலி ரஹா னே ஆகிய இருவருமே இலக்கை எட்டி வெற்றி பெற்றுவிட்டதால் தோனிக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவி ல்லை அதனால் அவர் 10000 ரன்களுக்கு அடுத்த தொடர் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது.

கோலியின் இத்தகைய செயலால் தோனியின் ரசிகர்கள் மட்டுமல்லாமால் கிரிக்கெட் ரசிகர்களே மிகுந்த அதிருப்தியில் உள்ள னர் கோலிக்காக தன்னுடைய டாப் ஆர்டர் இடத்தை விட்டுக் கொடுத்தவர் தோனி ஆனால் தற்போதோ தோனியிடமே அரசியல் செய்கிறார் கோலி என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்இந்திய அணியை பொறுத்தவரை இதுவரையிலும் சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் மட்டுமே ஒருநாள் போட்டியில் 10000 ரன்களை கடந்துள்ளனர் இவர்களுக்கு அடுத்தபடியாக தோனி தான் 10000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டவுள்ளார் என்பது குறி ப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மனைவி அனுஷ்காவால் ஊக்குவிக்கப்பட்டேன்: விராட் கோலி

விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்துக்கு மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று புகழ்ந்துள்ளார்இ து தொடர்பாக அவர் கூறியதாவதுரசிகர்களின் ஆதரவு இல்லையென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது எனது மனைவியும் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் என்னை ஊக்கப்படுத்தினார் இதுவும் வெற்றிக்கு காரணமாக இருந்தது இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் கடந்த. காலங்களில் அவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் ஆனால் தற்போது எனது மேம்பட்ட ஆட்டத்துக்கு அவர்தான் காரண மாக இருந்தார்இவ்வாறு கோலி கூறினார் கோலி சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்னை வேகமாக தொட்டு சாதனை படைத்தார் இதே போல ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 9 500 ரன்னை எடுத்து டிவில்லியர்சை முந்தினார்.

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள்! நடந்தது என்ன?

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள் நடந்தது என்னஇத்தொடரின் துவக்கத்தில் தென்ஆப்ரிக்க நிறுவனம் வழங்கிய உணவு பிடிக்கவில்லை என இந்திய வீரர்கள் தெரிவித்து அங்குள்ள இந்திய நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நிறுவனம் சார்பில் கூறுகையில்,’இலங்கை வங்கதேச அணிகள் இங்குவந்த போது அவர்களுக்கும் நாங்கள் தான் உணவு வழங்கினோம் அவர்கள் எவ்வித பிரச்சனையும் தெரிவிக்கவில்லை ஆனால் வீட்டு உணவு போல வேணும் என கேட்ட ஒரே அணி இந்திய அணி மட்டும் தான் என்ற.