Skip to main content

Posts

Showing posts from February, 2018

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள்! நடந்தது என்ன?

எங்களுக்கு வீட்டு சாப்பாடு தான் வேணும் என அடம் பிடித்த இந்திய வீரர்கள் நடந்தது என்னஇத்தொடரின் துவக்கத்தில் தென்ஆப்ரிக்க நிறுவனம் வழங்கிய உணவு பிடிக்கவில்லை என இந்திய வீரர்கள் தெரிவித்து அங்குள்ள இந்திய நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் நிறுவனம் சார்பில் கூறுகையில்,’இலங்கை வங்கதேச அணிகள் இங்குவந்த போது அவர்களுக்கும் நாங்கள் தான் உணவு வழங்கினோம் அவர்கள் எவ்வித பிரச்சனையும் தெரிவிக்கவில்லை ஆனால் வீட்டு உணவு போல வேணும் என கேட்ட ஒரே அணி இந்திய அணி மட்டும் தான் என்ற.

விநோதமான விக்கெட் இதுவரை இந்த மாதிரி 3 பேர் மட்டும் தான் அவுட்டாகி இருக்காங்க

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்துவருகிறது த்தொடரின் 5 போட்டியில் நியூசிலாந்துஆஸ்திரேலியா அணிகள் மோதின இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிமார்டின் கப்டிலின் அபார சதத்தால் 243 ரன்களை குவித்தது. 20 ஓவரில் 244 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அபாரமாக ஆடி 18 5 ஓவரிலேயே இலக்கை எட்டியது சர்வதேச டி20 போட்டியில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இந்த போட்டியில், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின்போது 18வது ஓவரை பில்லி ஸ்டேன்லேக் வீசினார் அந்த ஓவரின் 5வது பந்தை நியூசிலாந்தின் மார்க் சேப்மேன் எதிர்கொண்டார் பவுன்சராக வந்த அந்த பந்து சேப்மேனின் ஹெல்மெட்டில் அடித்து ஹெல்மெட் ஸ்டம்பில் விழுந்தது இதனால் சேப்மேன் அவுட்டானார். இப்படியாக ஹிட் விக்கெட் முறையில் இதற்கு முன்னதாக நியூசிலாந்தில் ஆடம் பரோன் மற்றும் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் மட்டுமே அவுட்டாகியுள்ளனர் அந்த வரிசையில் தற்போது சேப்மேனும் இணைந்துள்ளார்.

தனக்காக விட்டுக்கொடுத்த தோனியிடமே அரசியல் செய்யும் கோலி கொந்தளிக்கும் ரசிகர்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 5-1 என்று இந்திய அணி வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்காவின் முதல் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளதுஅதோடுமட்டுமல்லாமல் சொந்த மண்ணிலேயே தென்னாப்பிரிக்காவை ஒரே தொடரில் 5 ஒருநாள் போட்டிகளில் வீழ்த்திய பெருமையை ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி பகிர்கிறது. இந்த தொடர் முழுவதுமே மிகச் சிறப்பாக பேட்டிங் ஆடினார் கோலி அது போலவே சாஹல் மற்றும் குல்தீப் ஆகியா இருவ ருமே பவுலிங்கில் மிரட்டினர்இந்த தொடரில் மட்டுமே கோலி 558 ரன்கள் குவித்து ஒரே தொடரில் அதிகமான ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனை யை படைத்துள்ளார்இத்தகைய சாதனையையே குவித்த கோலி கடைசி ஒருநாள் போட்டியில் தோனியை நான்காவது இடத்தில் களமிறக்காதது தற்போது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது ஒருநாள் போட்டியில் 9967 ரன்களை குவித்துள்ளார் வீரர் தோனி தற்போது 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை தோனி எட்டுவதற்கு இன்னும் 33 ரன்கள் மட்டுமே தேவை. எனவே இந்த மைல்கல்லை தோனி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலேயே எட்டிவிடுவார் என்று ரசிகர்கள் அனை வரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்இதனால் நேற்றைய போட...

எய்டன் மார்க்ரம் விஷயத்தில் பொறுமையாக இருங்கள்: விராட் கோலி ஆதரவுக் குரல்

இளம் அணித் தலைவர்கள் என்று வரும்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அழுத்தம் சற்று அதிகமாகவே இருக்கும் விராட் கோலியைத் தவிர வேற யாருக்கும் அது பற்றி நன்றாகத் தெரிந்திருக்காது. எய்டென் மார்க்ரம் இளம் அணித்தலைவராக தொடர தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் நினைக்கவேண்டும் என்றும், நல்ல தலைவருக்குத் தேவையான பண்புகள் அவரிடம் உள்ளன என்றும் கோலி கூறியுள்ளார். நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-5 என்ற கணக்கில் தொடரை இழந்தது. தாய்மண்ணில் இந்திய அணிக்கு எதிராக அவர்கள் இழக்கும் முதல் ஒருநாள் தொடர் இது முதல் ஒருநாள் போட்டியில் ஃபாப் டூ ப்ளெஸ்ஸி அணித் தலைராக இருந்தார்ஆனால் காயம் காரணமாக அவர் விளையாட முடியாமல் போனதால் மார்க்ரம் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். மார்க்ரம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணித் தலைவர் விராட் கோலி அவர் மாகாண கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்திருக்கிறார் ஜூனியர் அண்டர் 19 அணிக்கும் தலைவராக இருந்து உலகக் கோப்பையை வென்றி ருக்கிறார் அவரிடத்தில் பொறுமை காட்டுங்கள் என்றே நான் சொல்வேன் ஏனென்றால் அவர் தான் உங்கள் அணியின் அடுத்த தலைவர். மிகச...

ஒரே ஜாதகம் தான் ஆனா அவரு எங்கேயோ இருக்காரு ட்விட்டரில் டிடி

சென்னை தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளை. இவருக்கு இன்று பிறந்தநா ள்இதே நாளில் தான் நடிகர் சிவகார்த்திகேயனும் பிறந்தார விஜய் டிவி யில் பணிபுரிந்த காலத்திலிருந்தே சிவகார்த்திகேயனும் டிடி யும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் எனக்கும் அவருக்கும் ஒரே ஜாதகம் அவர் எங்கோ போய்விட்டார் அவரது பிறந்தநாள் என்பதால் என்னுடைய பிற ந்தள் பாப்புலர் ஆகிறது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் டிடிவ்யதர்ஷினி டிடி பிறந்தநாள்பிரபல தொலைக்காட்சி தொகுப்பளினி திவ்யதர்ஷினி என்கிற டிடியின் பிறந்தநாள் இன்று இவர் விஜய் டிவி-யின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார் அவருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாள் உடன்பிறப்பேடிடி பிறந்த அன்றுதான் இப்போது சினிமாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனும் பிறந்தார் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்ததிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் டிடி சிவகார்த்த கேய னை 'உடன்பிறப்பே என்று தான் அழைப்பார். டிடிக்கு வாழ்த்துஒரே ஜாதகம்இந்நிலையில...

மனைவி அனுஷ்காவால் ஊக்குவிக்கப்பட்டேன்: விராட் கோலி

விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்துக்கு மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாதான் காரணம் என்று புகழ்ந்துள்ளார்இ து தொடர்பாக அவர் கூறியதாவதுரசிகர்களின் ஆதரவு இல்லையென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க முடியாது எனது மனைவியும் தென் ஆப்பிரிக்கா பயணத்தில் என்னை ஊக்கப்படுத்தினார் இதுவும் வெற்றிக்கு காரணமாக இருந்தது இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன் கடந்த. காலங்களில் அவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார் ஆனால் தற்போது எனது மேம்பட்ட ஆட்டத்துக்கு அவர்தான் காரண மாக இருந்தார்இவ்வாறு கோலி கூறினார் கோலி சர்வதேச போட்டியில் 17 ஆயிரம் ரன்னை வேகமாக தொட்டு சாதனை படைத்தார் இதே போல ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் 9 500 ரன்னை எடுத்து டிவில்லியர்சை முந்தினார்.

rrrrtygokk

ජනාධිපති මෛත‍්‍රිපාල සිරිසේන මහතා අද පෙරවරුවේ හදිසියේම පොලොන්නරුව බලා පිටත්ව ගොස් ඇති බව වාර්තා වෙයි. ජනාධිපතිවරයා අද හා මෙට දෙදින තුලදීම පොලොන්නරුවේ රැුදී සිටිනු ඇති බවද සදහන්ය. මේ තත්වය මත නව සන්ධාන ආණ්ඩුවක් බිහි කිරීමේ සාකච්චා හෝ සිදු කරන බව කියන කැබිනට් මණ්ඩල සංශෝධනයද ගැටළුකාරි තත්වයට පත්ව ඇති බවද සදහන්ය. මේ අතර ඊයේ දිනයේදී අමාත්‍යංශ ලේකම්වරු හමුවූ ජනපති පවසි සිටියේ රටතුළ තිබෙන දේශපාලන තත්ත්වය නොසලකා කිසිඳු පසුබෑමකින් තොරව සංවර්ධන වැඩපිළිවෙල ඉදිරියට ගෙය යන ලෙසයි මැතිවරණයකින් පසුව දේශපාලන කේන්ද්‍රයේ විවිධ වෙනස්කම් සිඳුවීම සාමාන්‍ය කරුණක් වන අතර එම දේශපාලන තත්ත්වයවන් නොසලකා ජනතාව වෙනුවෙන් ක්‍රියාත්මක සංවර්ධන වැඩපිළිවෙල සාර්ථකව ඉදිරියට ගෙනයන ලෙසද ජනාධිපතිවරයා අමාත්‍යංශ ලේකම්වරුන්ට දන්වා තිබේ.